திருமதி மேரி அந்தோனியா சேவியர்

திருமதி மேரி அந்தோனியா சேவியர்
பிறப்பு : 06/06/1935
இறப்பு : 28/02/2020
யாழ்.  மாவிட்டபுரம் தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி அந்தோனியா சேவியர் அவர்கள் 28-02-2020 வெள்ளிக்கிழமை அன்று  இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செலரீன் ராயப்பு ஜெரூட் லோரன்ஸ்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஜோக்கிம் பிரான்சிஸ் சேவியர் அவர்களின் அன்பு மனைவியும், கிரிசாந்தா, ஜேம்ஸ் ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்றவர்களான லோரன்ஸ்,ரெஜினா மற்றும் போதகர் சூசைதாசன், காலஞ்சென்ற பார்பரா லோரன்ஸ்பிள்ளை, அன்ரன்(மலர்), யாக்கப் லோரன்ஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும், றெனி அவர்களின் அன்பு மாமியாரும், அன்ரூ, லோரன் ஆகியோரின் அன்புப் பாட்டியும், நீரா(லலித்)- கலகெதர, சர்மினி(கனகசபாபதி)-  முரளீதரன், திமோதி(கிரிசான)- லொரன்ஸ், தர்சி(கிங்ஸ்லி)- நிர்மலராஜ் ஆகியோரின் அன்பு மாமியும், மேலும் இவர்கள் உறவுமுறையில் ஆறு பேரன்களும், ஆறு பேத்திகளும் ஆவார்.
 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

திருமதி மேரி அந்தோனியா சேவியர்

திருமதி மேரி அந்தோனியா சேவியர்

Contact Information

Name Location Phone
கிரிசாந்தா - மகள் canada 14164671216
ஜேம்ஸ் - மகன் canada 14168713532

Event Details

பார்வைக்கு
Details Thursday, 12 Mar 2020 5:00 PM - 9:00 PMFriday, 13 Mar 2020 5:00 PM - 9:00 PM
Address 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
திருப்பலி
Details Saturday, 14 Mar 2020 10:00 AM
Address St. Thomas the Apostle Roman Catholic Church 14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada
தகனம்
Details Saturday, 14 Mar 2020 12:00 PM
Address Forest Lawn Mausoleum & Cremation Centre 4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada
மதிய போசனம்
Details Saturday, 14 Mar 2020 12:30 PM
Address J & J Swagat Banquet Halls 415 Hood Rd #22, Markham, ON L3R 3W2, Canada

Share This Post

1 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு கிருஷ்ணபிள்ளை வைத்திலிங்கம்

DATE :2021-06-10

TIME :5.30 am