திருமதி லீலாவதி சிவக்கொழுந்து

திருமதி லீலாவதி சிவக்கொழுந்து
பிறப்பு : 19/06/1936
இறப்பு : 16/03/2020

மட்டக்களப்பு அமிர்தகழியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட லீலாவதி சிவக்கொழுந்து அவர்கள் 16-03-2020 திங்கட்கிழமை அன்று அமிர்தகழியில் காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கந்தையா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி காத்தமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சிவக்கொழுந்து அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற சூரியகுமார், சந்திரமோகன், சந்திரபவானி, சிவசாந்தினி, சதீஸ்குமார், சுதாஜினி, சுபாஸ்கரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,துஷ்யந்தி, சரவணபவன், காலஞ்சென்ற ஜீவராஜ், தர்மினி, கமலநாதன், சுபாஜினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,திருநாமம், சதாசிவம், சந்திரசேகரம், இராசமாணிக்கம், கமலாவதி, காலஞ்சென்றவர்களான செல்வநாயகம், தங்கராசா, மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,குமாரசிங்கம், விமலாதேவி, சிறினிசாந்தி, மனோன்மணி, அமல்ராஜ், சுசிலாதேவி, காலஞ்சென்ற லோகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான வடிவேல், அழகையா, தர்மலிங்கம், இரத்தினம், சிவலெட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,சரண்யா, சங்கீர்ணா, நிகர்த்திகா, தட்சாயினி, சஸ்விதன், சாருஜன், வேதிக்கா, அஸ்வின், ஜரூஸ், சோபித், சதீஸ்வரன், தயாபரன் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,ஸ்ரபோன், ஸ்ரமித்தா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 17-03-2020 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் கள்ளியங்காடு சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

திருமதி லீலாவதி சிவக்கொழுந்து

திருமதி லீலாவதி சிவக்கொழுந்து

Contact Information

Name Location Phone
சந்திரமோகன் - மகன் canada 14382237928
சதீஸ்குமார் - மகன் canada 491723822932
சுபாஸ்கரன் - மகன் canada 15149525452

Share This Post

2 Comments - Write a Comment

  1. iriyikeuqaim 30/03/2020 16:57:38

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am