டாக்டர் கமலா சிங்கநாயகம்

டாக்டர் கமலா சிங்கநாயகம்
பிறப்பு : 12/07/1927
இறப்பு : 06/03/2020

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கமலா சிங்கநாயகம் அவர்கள் 06-03-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார்,யாழ். நல்லூரைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான  தில்லையம்பலம் பூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற Dr. வைத்திலிங்கம் சிங்கநாயகம் அவர்களின் அன்பு மனைவியும், Dr. ஜெயக்குமார்(பிரித்தானியா), சாந்தினி(கனடா), அமிர்தினி(ஐக்கிய அமெரிக்கா), நகுலினி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தாயாரும், வசந்தி சபாநாயகம், நடேசன், காலஞ்சென்றவர்களான சிறிகாந்தா ராஜகோபால் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

 Dr. உசா, சிறிகாந்தா(கனடா), Prof. நரேந்திரன்(ஐக்கிய அமெரிக்கா), Prof. ரவி சுக்லா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

 Dr. வர்ஷினி, Dr. கிருஷ்னி, பிரியாணி, ஜனனி, மயூரன், சிவாந்தி, ஜீவன், சச்சின் ஆகியோரின் அன்புப் பேத்தியும், நிருபன், குஷேந்திரா, ஜோவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும், சோரயா, கியான், காலேஷ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

டாக்டர் கமலா சிங்கநாயகம்

டாக்டர் கமலா சிங்கநாயகம்

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு கிருஷ்ணபிள்ளை வைத்திலிங்கம்

DATE :2021-06-10

TIME :5.30 am