திருமதி சரஸ்வதி சரவணமுத்து

திருமதி சரஸ்வதி சரவணமுத்து
பிறப்பு : 02/01/1939
இறப்பு : 14/03/2020

யாழ். பருத்தித்துறை தும்பளையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி சரவணமுத்து அவர்கள் 14-03-2020 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கோவிந்தபிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலாயுதம்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சரவணமுத்து அவர்களின் அன்பு மனைவியும், கலாநிதி ஞானேஷன், திருநேசன், காலஞ்சென்ற சிவானந்தி மற்றும் சுரேஷன், பவித்ரா ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்ற பாலகிருஸ்ணன் அவர்களின் அன்புச் சகோதரியும், சித்திரா, தர்சினி, சுகந்தி, கலாநிதி செல்வப்பிரபா ஆகியோரின் அன்பு மாமியாரும், தருணிக்கா, கீர்த்திகா, அபிஷன், அபிஷனா, பிரணவி ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,ஷிவானி, லக்‌ஷன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

திருமதி சரஸ்வதி சரவணமுத்து

திருமதி சரஸ்வதி சரவணமுத்து

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு கிருஷ்ணபிள்ளை வைத்திலிங்கம்

DATE :2021-06-10

TIME :5.30 am