திருமதி தனபாக்கியவதி செல்வமாணிக்கம்

திருமதி தனபாக்கியவதி செல்வமாணிக்கம்
பிறப்பு : 19/11/1930
இறப்பு : 01/05/2020


யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Wembley யை வசிப்பிடமாகவும் கொண்ட தனபாக்கியவதி செல்வமாணிக்கம் அவர்கள் 01-05-2020 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் இயற்கை அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுப்பிள்ளை தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற செல்வமாணிக்கம் அவர்களின் அன்பு மனைவியும், ரூபராணி(லண்டன்), திருமாறன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,  காலஞ்சென்றவர்களான வீரகத்திப்பிள்ளை, ராசகோபால், விநாயகமூர்த்தி மற்றும் இராமகிருஷ்ணன் ஆகியோரின் அன்புச் சகோதரியும், ஆனந்தபுவிராஜா(லண்டன்), கலைமகள்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும், ஆனந்த ரூபன்(லண்டன்), அஜந்தன்(லண்டன்), அமலன்(பிரான்ஸ்), ஆதவன்(பிரான்ஸ்), அர்ஜுன்(பிரான்ஸ்), உஷா(லண்டன்), வினோஜிதா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும், ஆதனா(லண்டன்), சால்வின்(லண்டன்), அஞ்ஜனா(லண்டன்), ஹார்லன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு  பூட்டியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

திருமதி தனபாக்கியவதி செல்வமாணிக்கம்

திருமதி தனபாக்கியவதி செல்வமாணிக்கம்

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am