திரு கைலாயபிள்ளை ஹரிகரன்

திரு கைலாயபிள்ளை ஹரிகரன்
பிறப்பு : 17/02/1952
இறப்பு : 01/05/2020

யாழ். பண்ணாகத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கைலாயபிள்ளை ஹரிகரன் அவர்கள் 01-05-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற Dr. கைலாயபிள்ளை, வடிவாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், கோபாலசிங்கம்(சட்டத்தரணி), மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,சிவயோகினி அவர்களின் பாசமிகு கணவரும்,Dr. குகன் அவர்களின் பாசமிகு தந்தையும்,Dr. பவானி அவர்களின் பாசமிகு மாமனாரும்,கிருஷ்ணா, சகானா ஆகியோரின் பாசமிகு பேரனும்,காலஞ்சென்ற Dr. ஸ்ரீ ரஞ்சன், உமா, காலஞ்சென்றவர்களான சந்திரமோகன், பராபரி மற்றும் கெளரி, மைதிலி, ராகினி, ரோகினி, ரதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,விமலராணி, பாஸ்கரமூர்த்தி, கோமதி, புண்ணியமூர்த்தி, தர்மகுலசிங்கம், சிவக்குமார், திருநீலகண்டன், நித்தியானந்தன், காலஞ்சென்ற ஸ்ரீ சண்முகநாதன், பிரியதர்சினி, கனகலிங்கம், விஜயதர்சினி, பாலச்சந்திரன், சுவர்ணாதேவி, உலகநாதன், ரஞ்சினிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,சிவகுருநாதன், லோகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சம்பந்தியும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.Mr Kailasapillai Hariharan was born in Panagam and lived in London, United Kingdom and passed away peacefully on Friday 1st May 2020.He was the beloved son of the Late Dr. Kailasapillai and Mrs Vadivambikai Kailasapillai, son in law of the Late Attorney at Law Mr Gopalasingham and Mrs Maheswari Gopalasingham.Loving Husband of Sivayogini Hariharan.Loving Father of Dr. Hariharan Kuhan.loving  Father-in-Law of Dr. Bawani Kuhan.Loving Grandfather of Krishna Kuhan and Sahana Kuhan.Loving Brother of Late Dr. Sri Ranjan(Sri Lanaka), Uma(United Kingdom), Late Chandramohan(Australia), Late Parapari, Gowri(Canada), Maithili(United Kingdom), Ragini(United Kingdom), Rohini(Australia) and Rathie(United Kingdom).Loving Brother-in-law  of Vimalarani(Sri Lanka), Paskaramoorthy(United Kingdom), Komathy(Australia), Punniyamoort(Canada), Tharmakulasingham(United Kingdom), Sivakumar(United Kingdom), Thiruneelakandan(Australia), Nithiyananthan(United Kingdom), Late Sri Shanmuganathan and Priyadharshini(Canada), Kanagalingham and Vijayadharshini(Canada), Balachandran and Swarnadevi(United Kingdom), Ulaganathan and Ranjinidevi(Canada).Loving Co-in-Law of Sivagurunathan and Logeswary(United Kingdom).Loving Uncle to his nieces and nephews.This notice is provided for all family and friends.

திரு கைலாயபிள்ளை ஹரிகரன்

திரு கைலாயபிள்ளை ஹரிகரன்

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am