யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Munich ஐ வதிவிடமாகவும் சாந்தலிங்கம் சறோஜினிதேவி அவர்கள் 04-05-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், புங்குடுதீவு கிழக்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சிவசாமி இராசமணி தம்பதிகளின் அன்பு மகளும், புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் தங்ககுட்டி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
புங்குடுதீவு காலஞ்சென்ற வல்லிபுரம் சாந்தலிங்கம்(பிரபல வர்த்தகர்- கிராண்ட்பாஸ்) அவர்கள் ஆருயிர் மனைவியும்,
காலஞ்சென்ற வடிவாம்பிகை(சாந்தி Teacher), ராகினி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சுரேஷ்குமார், நவரட்ணம் ஆகியோரின் பாசமிகு மாமியாரும், காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம், இராசரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெகதீஸ்வரி அவர்களின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும்,
சிவபாக்கியம், தணிகாசலம், காலஞ்சென்றவர்களான சண்முகலிங்கம், தனலட்சுமி, மங்கயற்கரசி மற்றும் திருநாவுக்கரசு, புனிதவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
திலதாவதி(சாந்தகுமாரி), காலஞ்சென்றவர்களான தர்மபாலன், சௌந்தரராஜன் மற்றும் இராசலட்சுமி ஆகியோரின் அன்புச் சகலியும்,
ஹரிணி அவர்களின் அருமைப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
0 Comments - Write a Comment