திருமதி சிவபாக்கியலக்‌ஷ்மி தங்கராசா

திருமதி சிவபாக்கியலக்‌ஷ்மி தங்கராசா
பிறப்பு : 17/11/1933
இறப்பு : 08/05/2020

யாழ். சுண்டிக்குளியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும்,  தற்போது  கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாக்கியலக்‌ஷ்மி தங்கராசா அவர்கள் 08-05-2020 வெள்ளிக்கிழமை அன்று Scarborough வில் இயற்கை எய்தினார். அன்னார், காலஞ்சென்ற நாகமணி சுப்ரமணியம், சிவக்கொழுந்து தம்பதிகளின் மூத்தப் புதல்வியும், காலஞ்சென்ற சிவசம்பு தம்பு, செல்லமுத்து தம்பதிகளின் ஆசை மருமகளும், தம்பு தங்கராசா(திருமணப்பதிவாளர், Ontario)அவர்களின் அன்பு மனைவியும், உதயகுமார்(குமார்- கனடா), உதயஷாந்தி(சாந்தி- பிரித்தானியா), உதயவர்ணி(வாணி- கனடா) ஆகியோரின் அருமைத் தாயாரும், விஜயகுமாரி, ரவிந்திரகுமார்(பிரியா- பிரித்தானியா), மதுரநாயகம்(Tony) ஆகியோரின் அன்பு  மாமியாரும், காலஞ்சென்ற மகேஸ்வரி(பிரான்ஸ்), சிவனேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற கருணாகரன்(பிரான்ஸ்), கிருபாகரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான திருலிங்கம்(உருத்திரபுரம்), தங்கம்மா, இராசரத்தினம், சிங்கராசா, நடராசா, தம்பு சின்னத்துரை(உரும்பிராய்), சிவானந்தமூர்த்தி(கனடா) மற்றும் பிரான்சிஸ் சேவியர்(பிரான்ஸ்), பிறேமாவதி(பிரான்ஸ்), கலாவதி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும், விதுர்ஷா, காருண்ணியன், பாரதி, நிலாயினி, கபிலன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

திருமதி சிவபாக்கியலக்‌ஷ்மி தங்கராசா

திருமதி சிவபாக்கியலக்‌ஷ்மி தங்கராசா

Contact Information

Name Location Phone
தங்கராசா - கணவர் canada +14379976636
குமார் - மகன் canada +14165626635
சாந்தி - மகள் Switzerland +447399402778
வாணி - மகள் canada +16475737941

Event Details

கிரியை
Details Sun, 10 May 2020 6 AM to 8 AM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு கிருஷ்ணபிள்ளை வைத்திலிங்கம்

DATE :2021-06-10

TIME :5.30 am