யாழ். வேலணை மேற்கு சிற்பனையைப் பிறப்பிடமாகவும், வேலணை மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு ஸ்ரீநாதன் அவர்களின் 09-05-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு, சொர்னம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும், ஞானசிவம் காமாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஞானதீபம் அவர்களின் அன்புக் கணவரும்,
சசிதர்(கனடா), ஸ்ரீதரன்(கொழும்பு), சர்மிளா(கனடா), சுதாகர்(ஜேர்மனி), சிவதாஸ்(கொழும்பு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தவரத்தினம், தனவதி, செல்வராணி, செல்வராசா, தவமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும், சுஜாதா(கனடா), காயத்திரி(இலங்கை), காந்தரூபன்(கனடா), சிந்துஜா(ஜேர்மனி), தர்சிகா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும், ஷாயினி, ஷாளினி, ஷாய்னா, அஸ்னவிகா, காவியா, சிறினிகா, கனிசா, கனிசன், ஆருசா ஆகியோரின் அன்புப் பேரனும்,
கோபாலபிள்ளை, குலசேகரம் பிள்ளை, கிஸ்ணமூர்த்தி, பத்மாவதி, ராஜசிங்கம், ஞானசேகரம், சிவன்ஞானசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-05-2020 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேலணை அம்பலவி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
0 Comments - Write a Comment