யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், பெல்ஜியம் ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பிரதீப் சுப்பையா அவர்கள் 12-05-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், சுப்பையா மனோன்மணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், விவேகானந்தம் ஜெயராணி(கலா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வினோஜா அவர்களின் அன்புக் கணவரும்,
அகர்ஷன், மனோஜா(தேயா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ராஜமோகன்(மோகன்), இராசலட்சுமி(நந்தினி), புஷ்பலட்சுமி(வானதி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விஜயபாரம்(விசிந்தா), பாஸ்கரன், முகுந்தன், அஜயந்தா(சுமணா), சோபா, லேகா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விசோபன், விபூசன், மீறா, பானுஜன், பானுகாந், பானுசாந், மதுவந்தி, யதுர்சன், தஸ்மிதன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
0 Comments - Write a Comment