திருமதி நாகலட்சுமி ​சிறிகிருஷ்ணராஜா

திருமதி நாகலட்சுமி ​சிறிகிருஷ்ணராஜா
பிறப்பு : 06/07/1946
இறப்பு : 11/05/2020


வவுனியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். உடுப்பிட்டியை வசிப்பிடமாகவும், தற்போது கனடாவை வதிவிடமாகவும் கொண்ட நாகலட்சுமி சிறிகிருஷ்ணராஜா அவர்கள் 11-05-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

 அன்னார், காலஞ்சென்ற கந்தையா லட்சுமி தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வியும், காலஞ்சென்ற செல்லையா ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், 

 காலஞ்சென்ற சிறிகிருஷ்ணராஜா அவர்களின் பாசமிகு துணைவியும்,

 கேமன்(கனடா), குஞ்சன்(கனடா), கோகிலா(மஞ்சு- கனடா), சுகந்தன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும், விஜயகுமார், சுபாஷினி, சரோசினிதேவி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

 கமலாதேவி(வவுனியா), நடராஜா(ஜேர்மனி), சாந்தநாயகி(வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

 சோமசேகரம்(நீர்வேலி), காலஞ்சென்ற கனகரட்ணம்(வவுனியா), சோமேஷ்வரி(கல்வியங்காடு) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,  அருக்‌ஷன், ஆகாஷன், நிதுஷன், ஆரிஷன், விஷால், சஜன், கௌசிக், நேத்ரா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

திருமதி நாகலட்சுமி ​சிறிகிருஷ்ணராஜா

திருமதி நாகலட்சுமி ​சிறிகிருஷ்ணராஜா

Contact Information

Name Location Phone
ராஜன் - மகன் Canada +14167233779
குஞ்சன் - மகன் Canada +14163009881
மஞ்சு - மகள் Canada +16474548323
விஜயகுமார் - மருமகன் Canada +14169064222
சுகந்தன் - மகன் Canada +14169308459
நடராஜா - தம்பி Germany +4917657661048
சாந்தநாயகி - தங்கை sri lanka +94779949070

Event Details

நேரடி ஒளிபரப்பு
Details 13th May 2020 7:00 AM
Address
கிரியை
Details Wed, 13 May 2020 7:00 AM to 9:00 AM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Details Wed, 13 May 2020 10:00 AM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am