யாழ். மாரீசன் கூடலைப் பிறப்பிடமாகவும், பொன்னாலையை வதிவிடமாகவும் கொண்ட சிவகுரு சந்திரசேகரம் அவர்கள் 11-05-2020 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற சிவகுரு, கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வைத்திலிங்கம், ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், மங்களராணி அவர்களின் அன்புக் கணவரும், குகதர்சி, பிரியங்கா, சாரங்கா ஆகியோரின் அன்புத் தந்தையும், குணசேகரம், ஞானச்சந்திரன், மாலதி, கலாநிதி, கௌசலா, சிவகுமார், சறோஜினி, புஸ்பவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும், தர்மதன், கஜேந்தினி, அபிநயன், கீர்த்தனன், நமிதா, சயன், அயன், காவியன், ஒவியா, இந்திரஜித், ஹரனி ஆகியோரின் அன்பு மாமனாரும், விஜயபாலன், ரதீஸ்வரன், நவநீதன், சிவகுமார், ஜெயகுமாரி, தவமணிதேவி, விஜயகலா, காலஞ்சென்றவர்களான காண்டீபன், அமிர்தலிங்கம் மற்றும் ரங்கநாதன் பிரான், நேசமலர், மனோராணி, மோகனசுந்தரி, புஸ்பராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும், நகுலேந்திரராஜா, ஸ்ரீறிகாந், ஜெயக்குமார், மனோகரன், வரலட்சுமி ஆகியோரின் அன்பு சகலனும், பானுஜா, சுதர்சனன், துசிகரன், தர்மிகா, டிஷானி, வர்சிகன், கம்சத்வனி, ஸாகரி, காலஞ்சென்ற சயிந்தன், ராகவி, நதுமிதன் ஆகியோரின் அன்பு பெரிய தந்தையும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 12-05-2020 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பொன்னாலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்..
திரு சிவகுரு சந்திரசேகரம்

பிறப்பு : 14/11/1956
இறப்பு : 11/05/2020
Contact Information
Name | Location | Phone |
---|---|---|
பிரியங்கா - மகள் | sri lanka | +94776438574 |
சிவகுமார் - சகோதரர் | sri lanka | +94760382335 |
நவநீதன் - மைத்துனர் | Switzerland | +41763276395 |
புஸ்பவதி - சகோதரி | France | +33751302100 |
0 Comments - Write a Comment