திருமதி சுந்தரலிங்கம் இராஜேஸ்வரி (கனகம்)

திருமதி சுந்தரலிங்கம் இராஜேஸ்வரி (கனகம்)
பிறப்பு : 02/02/1946
இறப்பு : 13/05/2020

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரலிங்கம் இராஜேஸ்வரி அவர்கள் 13-05-2020 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், திரு. திருமதி இளையதம்பி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சுந்தரலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், பாலகௌரி(கனடா), பாலசசி(இலங்கை), பாலறூபி(சுவிஸ்), பாலகிருஷ்ணன்(கனடா), தயாகிருஷ்ணன்(ஐக்கிய அமெரிக்கா), பாலஜீவா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும், இராஜேஸ்வரி, இரத்தினேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற சரஸ்வதி, இராசலிங்கம், சண்முகலிங்கம், சுந்தரலிங்கம்(கனடா), மகாலிங்கம்(இலங்கை), யோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும், தவராஜா(கனடா), தவராசா(கனடா), மகேந்திரன்(சுவிஸ்), சுகன்ஜா(கனடா), சிந்துஜா(ஐக்கிய அமெரிக்கா), தவராசா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும், கீர்த்திகன்(சுவிஸ்), கிஷாந்தினி, கிருசாந்(இலங்கை), தட்சாயினி, தசரதன், தசேந்திரன்(கனடா), பிரசோ, லாணிகா, சானிக்கா, ஜானிக்கா(சுவிஸ்), பிரனேஸ்(கனடா), மிதுசா(ஐக்கிய அமெரிக்கா), தரணிகன், தனிஸ்(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 14-05-2020 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.    

திருமதி சுந்தரலிங்கம் இராஜேஸ்வரி (கனகம்)

திருமதி சுந்தரலிங்கம் இராஜேஸ்வரி (கனகம்)

Contact Information

Name Location Phone
குடும்பத்தினர் sri lanka +94750413501
தயா - மகன் United States of America +19737578001
கௌரி - மகள் Canada +15149614831
ஜீவா - மகள் Canada +14167224108
மகேந்திரன் - மருமகன் Switzerland +41793085168
பாலன் Canada +14168261045

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am