மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். உரும்பிராய் வடக்கை வசிப்பிடமாகவும், கொழும்பு- 5 தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி வெற்றிவேலு அவர்கள் 14-05-2020 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், சங்கரப்பிள்ளை திருப்பதி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முத்துப்பிள்ளை, சின்னத்தம்பி தம்பதிகளின் அன்பு மருமகளும், வெற்றிவேலு அவர்களின் அன்பு மனைவியும், மீனாம்பிகை(மீனா), மதிவதனி(வதனி), ரவீந்திரன்(இந்திரன்), மனோகரி(மணி), நவீனசந்திரன்(ரஞ்சன்), உருத்திரன், டஹி மகிந்தன், Anton ஸ்ரீஹரன், பிரபாகரன்(லிண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சரஸ்வதி, பசுபதி வேலாயுதம்பிள்ளை, சிவபாதசுந்தரம் சிவபாக்கியம், சிவலிங்கம் யெயரஞ்சிதம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற பஞ்சலிங்கம் மற்றும் ஜெகதீஸ்வரன், லோகேஸ்வரி, சத்தியசீலன், சிவராணி, சாந்தினி, ஜெயகௌரி, கோமதி, ஸ்ரீலதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற பிரசாந்த் மற்றும் பல்லவன், பாவலன், பிரசாதனா, பிரஜீவனா, அர்ச்சனா, நிசாந்தன், கௌதமி, கௌதீபன், கௌசலி, கௌசிகன், இளம்துளசி, இலம்கீரன், தமிழினி, யாழினி, தினேஷ், நிரோஷா, சங்சுதன், சங்கவி, சங்கீதன், சிந்துவி, சிவகாமி ஆகியோரின் அன்புப் பாட்டியும், ஐந்தூரி, செந்தூரி, அக்சயன், சாமந்தி, சோபியா, லுவான், யமீலா, அரன், அனேகா, ஆரணன், அக்சயா, மகிழன், பவிசா, சந்தோஷ், அமீர், அமீரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். அன்னாரின் பூதவுடல் 15-05-2020 வெள்ளிக்கிழமை அன்று பொறளை ஜெயரட்ன மலர்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் பி.ப 4:00 மணியளவில் கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
0 Comments - Write a Comment