யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி தோப்பு இராசவீதியை வசிப்பிடமாகவும் கொண்ட நாகமுத்து சின்னத்தம்பி அவர்கள் 15-05-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், நாகமுத்து வேலாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், பராசக்தி அவர்களின் அன்புக் கணவரும், பிள்ளைகளின் அன்புத் தந்தையும், மருமக்களின் அன்பு மாமனாரும், பேரப்பிள்ளைகளின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
திருமதி நாகம்மா நாகநாதி

பிறப்பு : 05/03/1934
இறப்பு : 15/05/2020
Contact Information
Name | Location | Phone |
---|---|---|
குடும்பத்தினர் | Canada | +19054271001 |
குடும்பத்தினர் | Canada | +14164596860 |
பராசக்தி - மனைவி | sri lanka | +94764235548 |
0 Comments - Write a Comment