திரு நாகமுத்து சின்னத்தம்பி

திரு நாகமுத்து சின்னத்தம்பி
பிறப்பு : 06/08/1912
இறப்பு : 14/05/2020

யாழ். வேலணை பள்ளம்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட நாகம்மா நாகநாதி அவர்கள் 14-05-2020 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை தெய்வானை தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,காலஞ்சென்ற நாகநாதி அவர்களின் அன்பு மனைவியும்,இரத்தினம்மா(கனடா), காலஞ்சென்ற நடராசா, தம்பிராசா(இலங்கை), அன்னலட்சுமி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்றவர்களான அன்னம்மா, வேலாயுதபிள்ளை, கனகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற கந்தசாமி, சுசீலாதேவி(இலங்கை), காலஞ்சென்ற கனகசுந்தரம் ஆகியோரின் அன்பு மாமியும்,தவஞானம்- அன்னலெட்சுமி(நெதர்லாந்து), இரகுஞானம்- ஜெயலட்சுமி(கனடா), நீலவேணி- ஸ்ரீசோதீஸ்வரன்(கனடா), செல்வஞானம்- தர்சினி(கனடா), தர்ஷன், மணாளன்- அனுஷ்க்கா(லண்டன்), காலஞ்சென்ற நகுலன், கார்த்திகா- துவாரகன்(கனடா), கோகிலதாஸ்(இலங்கை), வளர்மதி- சந்திரகுமார்(கனடா), யுகராணி- கண்ணன்(இலங்கை), காலஞ்சென்ற சுதன், சங்கர்- துர்க்கா(இத்தாலி), சுதர்சினி- சுதர்சன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,சிந்து, சுரேமி, அஜித், கஜன், அர்ச்சுன், மிதுலா, சுவாதி, ஆகாஷ், டிலுஷன், நிமிஷா, ஆதவி, நிலாவன், நிலவரசி, நிமிஷன், கதிராளன், கார்த்திகன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

திரு நாகமுத்து சின்னத்தம்பி

திரு நாகமுத்து சின்னத்தம்பி

Contact Information

Name Location Phone
இரத்தினம்மா - மகள் Canada +19058402954
ரகு - பேரன் Canada +1416476 9710
செல்வம் - பேரன் Canada +14167048378
மதி - பேத்தி Canada +14165644053
அன்னலட்சுமி - மகள் sri lanka +94778586138
தம்பிராசா - மகன், மருமகள் sri lanka +94776180779

Event Details

பார்வைக்கு
Details Sunday, 17 May 2020 9:30 AM to 10:30 AM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Details Sunday, 17 May 2020 10:30 AM to 11:30 AM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Details Sunday, 17 May 2020 12:00 PM
Address Highland Hills Funeral Home and Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 5G0, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am