திருமதி மேரிபுஸ்பம் பெர்னாண்டோ

திருமதி மேரிபுஸ்பம் பெர்னாண்டோ
பிறப்பு : 26/06/1926
இறப்பு : 16/05/2020

யாழ். மாரீசன்கூடலைப் பிறப்பிடமாகவும்,  மாதகலை வசிப்பிடமாகவும் கொண்ட மேரிபுஸ்பம் பெர்னாண்டோ அவர்கள் 16-05-2020 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற பெர்னாண்டோ, சவரிமுத்து அவர்களின் அன்பு மனைவியும், இம்மானுவல்பிள்ளை, யக்கோமுத்து(மணி), பரிமளம், அருந்தவம், ராஜேஸ்வரி, ஜெறாட் ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்ற பமிலா, ஜேசுநாயகம், செபஸ்ரியாம்பிள்ளை, ராசாத்தி, கருணாகரன், சறோஜினி ஆகியோரின் அன்பு மாமியாரும், ஜெயசீலன், டெய்சிராணி, உதயன், ஜெனிற்றா, றூபி, ஜெயா, சுதா, லதா, நிரோஸ், தாசன், றோசினி, நேசன், நிஷாந்தன், நிஷாந்தினி, நிமல், நிதர்ஷன், ஹரின், மேவின், ஜெறின், ஜெசிக்கா, சுகுணா, ஜெயா, கேம்ஸ்ரோங், நெல்சன், தோமஸ், றொபின், சுதாகர், சோபினி, டயானி, நெவில், டிலானி, ராஜினி, விமல், ஜெனிதா, மேரி ஆகியோரின் அன்புப் பேத்தியும், நிசோ, நிலானி, சுகந்தா, சுலோஜனா, ஜெலக்‌ஷன், டிலுஜன், நிக்‌ஷ்ன், நிதர்ஷனா, ராணியா, கீர்த்தனா, மதனா, டின்சியா, ஜதுஷா, ஜானுஷா, கஜீவன், சுஜீ, ரிஷி, சுதர்ஷன், சுஜானி, சஜீவினி, சஞ்சய், தர்மினி, அலெக்ஸ், றெக்‌ஷன், றெகாட்சன், கிருஷாந்த், அர்வின், லாவண்யா, றசட், டானியல் ஆகியோரின் அன்புப் பூட்டியும், ஜோர்ஜன், ரியானா, தியாஸ்கா, ஆரவ் ஆகியோரின் கொப்பாட்டியும் ஆவார். அன்னாரின் பூதவுடல் 18-05-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் மாதகல் சேமக்காலையில் நல்லடக்கம்  செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

திருமதி மேரிபுஸ்பம் பெர்னாண்டோ

திருமதி மேரிபுஸ்பம் பெர்னாண்டோ

Contact Information

Name Location Phone
ஜெறாட் - மகன் The United Kingdom +447877924271
ராஜேஸ்வரி - மகள் The United Kingdom +442072774021
அருந்தவம் - மகன் sri lanka +94771290514
பரிமளம் - மகள் sri lanka +94775420804

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment