திருமதி அருந்தவநாயகி குமாரசாமி

திருமதி அருந்தவநாயகி குமாரசாமி
பிறப்பு : 02/05/1944
இறப்பு : 16/05/2020

யாழ். கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், வரணி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அருந்தவநாயகி குமாரசாமி அவர்கள் 16-05-2020 சனிக்கிழமை அன்று இலங்கையில் சிவபதம் அடைந்தார்.

 அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு தங்கனேசம் தம்பதிகளின் அன்பு மகளும், வரணியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் பாறுபதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

 காலஞ்சென்ற குமாரசாமி(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

 காண்டீபன், கவிதா, பார்திபன், பிரதீபன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

 யாழினி, முரளிதரன், தர்மா, கௌதமி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

 திலகவதி, காலஞ்சென்ற துவாரகேஸ்வரன், கனகசிங்கம், விக்னேஸ்வரன், வைத்தீஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

 ஷரிஸ், நிகேஸ், சஞ்சீவன், அசாந், ஷஸ்வினி, விதுஷன், ஷரினி, அக்சயா, அனனியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

 அன்னாரின் இறுதிக்கிரியை 18-05-2020 திங்கட்கிழமை அன்று நடைபெற்று பின்னர் யாழ் கோம்பயன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

திருமதி அருந்தவநாயகி குமாரசாமி

திருமதி அருந்தவநாயகி குமாரசாமி

Contact Information

Name Location Phone
முரளிதரன் - மருமகன் sri lanka +94777989830
கவிதா - மகள் sri lanka +94771516527
காண்டீபன் - மகன் Canada +14164579074
பார்தீபன் - மகன் Canada 14167163353
பிரதீபன் - மகன் Canada +16472344740

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment