திரு சோமஸ்கந்தன் நடராசா

திரு சோமஸ்கந்தன் நடராசா
பிறப்பு : 21/07/1943
இறப்பு : 16/05/2020

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கோப்பாய், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சோமஸ்கந்தன் நடராசா அவர்கள் 16-05-2020 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற நடராசா, குணவதி தம்பதிகளின் அருமைப் புதல்வரும், காலஞ்சென்ற முத்துவேற்பிள்ளை, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,ஸ்ரீகாந்தி அவர்களின் அன்புக் கணவரும்,முரளிதரன், முகுந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,கமலாதேவி அவர்களின் அன்புச் சகோதரரும்,யானகி, சங்கீதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,நிர்த்தனா, நிமித்தா, அவந்திகா, மாதுரி, ராகவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

திரு சோமஸ்கந்தன் நடராசா

திரு சோமஸ்கந்தன் நடராசா

Contact Information

Name Location Phone
முரளிதரன் - மகன் canada +16478947594
முகுந்தன் - மகன் canada +16479206339

Event Details

நேரடி ஒளிபரப்பு
Details 19th May 2020 3:30 PM
Address
கிரியை
Details Tuesday, 19 May 2020 3:30 PM - 5:30 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment