கனடாவைப் பிறப்பிடமாகக் கொண்ட
திரு பாவேந்தன் குணபாலசிங்கம் மே 23.2020 அன்று இறைவனடி எய்தினார்அன்னார்
திரு குணா செல்லையா (காப்புறுதி முகவர்),திருமதி பாமினி குணபாலசிங்கம்
ஆகியோரின் அன்பு மகனும்
சாரங்கி,குணவேந் ஆகியோரின் அன்பு சகோதரனும்
மற்றும் காலஞ்சென்றவர்களான திரு திருமதி செல்லையா,பரமேஸ்வரி.திரு, திருமதி மகாலிங்கம்,அருள் நாயகி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்
திரு,திருமதி பாலசுப்ரமணியம் ஞானேஸ்வரி {மாலா (கனடா)} திரு,திருமதி சந்திரபாலன் ராஜேஸ்வரி(சுவிஸ்)
திரு,திருமதிஜெகதீசன்(ஜெயா) ருவாணி {வாணி (கனடா)} ,திரு,திருமதி தாரணி ரஞ்சித்(சுவீடன்) ஆகியோரின் அன்புபெறாமகனும் திரு,திருமதி சிவஞானசுந்தரம்,ராஜேஸ்வரி {மாதா(சுவிஸ்)} காலஞ்சென்ற அகிலன் மகாலிங்கம் ஆகியோரின் அன்பு மருமகனும்
சுஜந்தன்(கனடா) , சுருதி(கனடா) , இதயராஜ்(சுவிஸ்) மயூரஜி(சுவிஸ்),சந்திரிகா(சுவிஸ்) அஞ்சனா(சுவீடன்) ஆரதன்(சுவீடன்) ஆகியோரின் உடன்பிறவா சகோதரனும்
ஜேட்(கனடா) , யுகவேந்தன்(சுவிஸ்), சதுர்சன்(சுவிஸ்), வசந்தராஜ்(சுவிஸ்), கௌதமன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்
ரம்யா,நேகா,ஹேல்லி,மார்க் அண்டனி ஆவாசுருதி. ஆகியோரின் ஆருயிர் சித்தப்பாவுமாவார்
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொண்டு
தற்போதைய அசாதாரண சூழ்நிலை காரணமாக உங்கள் வருகையை தவிர்த்துக்கொள்ளும்படியும் உங்கள் இரங்கல் செய்திகளையும் அனுதாபங்களையும் தொலைபேசி மற்றும் சமூகவலைத்தளங்கள் ஊடாக பகிர்ந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
1 Comments - Write a Comment