யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Clayton ஐ வதிவிடமாகவும் கொண்ட அரியகுட்டி நாகராஜா அவர்கள் 25-05-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அரியகுட்டி, நாகம்மா தம்பதிகளின் அன்பு மூத்த புதல்வரும்,
காலஞ்சென்ற அன்னம்மா(குணம்) அவர்களின் அன்புக் கணவரும்,
Dr. தேவமனோகரன்(பிரித்தானியா), சத்தியபாமா(அவுஸ்திரேலியா, சிங்கபூர்), Dr. சதீஷ்கரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Dr. கமலாம்பிகை(பிரித்தானியா), சிறிதரன்(Professor-சிங்கபூர்), மீரா ஆகியோரின் அருமை மாமனாரும்,
அன்னபூரணம்(கொக்குவில்), தர்மலிங்கம்(பண்ணாகம்), கமலம்(கனடா), காலஞ்சென்ற சிவஞானம், புஷ்பம்(பிரான்ஸ்), ஞானேஸ்வரி(கொக்குவில்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிருந்தா(Athens), Dr. பிரசன்னா, Dr. மித்ரா, Dr. பிரவீனா(பிரித்தானியா), ரிஷி, நிலா ஆகியோரின் அருமை பாட்டனும்,
ஆஞ்சநேயா, கயன்(Athens) ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment