திருமதி அம்பிகாபதி வைத்தியலிங்கம்

திருமதி அம்பிகாபதி வைத்தியலிங்கம்
பிறப்பு : 02/03/1923
இறப்பு : 25/05/2020

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, லண்டன் Harrow, அவுஸ்திரேலியா Sydney, கனடா Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அம்பிகாபதி வைத்தியலிங்கம் அவர்கள் 25-05-2020 திங்கட்கிழமை அன்று Brampton இல் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தர் சண்முகம், நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சிவப்பிரகாசம், நல்லமுத்து தம்பதிகளின் அருமை மருமகளும்,காலஞ்சென்ற சி. வைத்தியலிங்கம்(ஈழத்துதமிழ்ச் சிறுகதை முன்னோடி  எழுத்தாழர்கள் மூவரில் ஒருவர்) அவர்களின் அன்பு மனைவியும்,கௌரி சங்கர்(Sydney, அவுஸ்திரேலியா), யமுனா சுமங்கலி(Harrow லண்டன்), பாரதி இந்து நந்தினி(Brampton கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்றவர்களான சிவசுப்ரமனியம், சிவகுருனாதன், மகேஸ்வரி மற்றும் விஜயலக்‌ஷ்மி(கனடா), காலஞ்சென்ற ஜெகனாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, திருமதி சிவகுருனாதன், சோமசுந்தரம், பத்மநாதன், குசுமாவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,பராசக்தி(Sydney, அவுஸ்திரேலியா), தருமேந்திரன்(Harrow லண்டன்), பாக்கியநாதன்(Brampton கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,நிவேதன், சியாமளா, பிரியதர்சினி, திரியா, நிருபன், மதுமதி, ஆரத்தி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,சாதனா, சிந்து, அரன், சிற்றாரா ஆகியோரின் அருமைப் பூட்டியும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.நாட்டின் தற்கால சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதி நிகழ்வுகள் குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே நடைபெறும்.    தகவல்: குடும்பத்தினர்

திருமதி அம்பிகாபதி வைத்தியலிங்கம்

திருமதி அம்பிகாபதி வைத்தியலிங்கம்

Contact Information

Name Location Phone
இந்து - மகள் Canada +14165432010
பாக்கியநாதன் - மருமகன் Canada +19059653595
கௌரி சங்கர் - மகன் Australia +61421020608
யமுனா - மகள் United Kingdom +447984660542
தருமேந்திரன் - மருமகன் United Kingdom +447900842610
பிரியதர்சினி - பேத்தி Canada +16475350461
ஆரத்தி - பேத்தி Canada +12892336171

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am