திரு சுப்பிரமணியம் பாலச்சந்திரன் (நந்தன்)

திரு சுப்பிரமணியம் பாலச்சந்திரன் (நந்தன்)
பிறப்பு : 10/12/1965
இறப்பு : 25/05/2020

யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel Liestal ஐ வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் பாலச்சந்திரன் அவர்கள் 25-05-2020 திங்கட்கிழமை அன்று சுவிஸில் காலமானார்.

 அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசரெத்தினம், நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும், மாலா அவர்களின் அன்புக் கணவரும்,

 நிரோஜினி, நிரோஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

 சுரேஸ்குமார் அவர்களின் அன்பு மாமனாரும்,

 விசாலாச்சி, சந்திரகுமார், சாந்தினிதேவி, காலஞ்சென்ற விஜயகுமார், உதயகுமார், சாந்தகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

 காலஞ்சென்ற சுப்பிரமணியம், சுலோசனா, கந்தசாமி, கமலேஸ்வரி, நந்தினி, வானதி, இந்திராதேவி, இராசேஸ்வரி, சரோசினிதேவி, நாகரெத்தினம், புஷ்பலதா, கமலாதேவி, தவக்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

 றோகித் அவர்களின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

திரு சுப்பிரமணியம் பாலச்சந்திரன் (நந்தன்)

திரு சுப்பிரமணியம் பாலச்சந்திரன் (நந்தன்)

Contact Information

Name Location Phone
நிரோஜினி - மகள் Switzerland +41796748165
சுரேஸ்குமார் - மருமகன் Switzerland +41792708587
நிரோஜன் - மகன் Switzerland +41795508192
சாந்தகுமார் - சகோதரர் Switzerland +41794305789
சகோதரி sri lanka +94778244027
மைத்துனி sri lanka +94771240049

Event Details

பார்வைக்கு
Details Wednesday, 27 May 2020 8:00 AM to 4:30 PM
Address Friedhof am Hörnli Hörnliallee 70, 4125 Riehen, Switzerland
கிரியை
Details Thursday, 28 May 2020 8:00 AM to 11:00 AM
Address Friedhof am Hörnli Hörnliallee 70, 4125 Riehen, Switzerland
தகனம்
Details Thursday, 28 May 2020 11:00 AM
Address Friedhof am Hörnli Hörnliallee 70, 4125 Riehen, Switzerland

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment