திரு தம்பு சோதிவேற்பிள்ளை

திரு தம்பு சோதிவேற்பிள்ளை
பிறப்பு : 01/03/1933
இறப்பு : 26/05/2020

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், வேலணை பள்ளம்புலத்தை வசிப்பிடமாகவும், ஜேர்மனி Wiesbaden ஐ வதிவிடமாகவும் கொண்ட தம்பு சோதிவேற்பிள்ளை  அவர்கள் 26-05-2020 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.அன்னார், யாழ் மண்டைதீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான தம்பு கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், யாழ் வேலணை பள்ளம்புலத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் அமிர்தகுலலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,சாரதாம்பிகை(முன்னாள் ஆசிரியை) அவர்களின் பாசமிகு கணவரும்,யசோதன், யமுனா, வதனா, வினோதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,உமா மகேஸ்வரி, பேர்னாட்(Bernhard), பிலிப்ஸ்(Philipp), செல்வமலர் ஆகியோரின் அருமை மாமனாரும்,காலஞ்சென்ற நல்லநாயகம், கமலாதேவி, காலஞ்சென்ற ராசம்மா, குணநாயகம், நிர்மலாதேவி, இராமநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,றோகித், சுருதி, மீரா, றோஷான், ஆரதி, ஜாணவி ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  தகவல்: குடும்பத்தினர்

திரு தம்பு சோதிவேற்பிள்ளை

திரு தம்பு சோதிவேற்பிள்ளை

Contact Information

Name Location Phone
யசோதன் - மகன் Germany +4917647737278
யமுனா - மகள் Germany +491713400773
வதனா - மகள் Germany +4917634310251
வினோதன் - மகன் Germany +447875663871

Event Details

பார்வைக்கு
Details Sat, 30 May 2020 3 PM - 5 PM & Tue, 02 Jun 2020 10 AM - 12 PM
Address Pietät Reukauf - Bestattungen Buchrainstraße 24, 60599 Frankfurt am Main, Germany
கிரியை
Details Tuesday, 02 Jun 2020 12:00 PM
Address Pietät Reukauf - Bestattungen Buchrainstraße 24, 60599 Frankfurt am Main, Germany

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment