ஏகாம்பரம் குணரெத்தினம்

ஏகாம்பரம் குணரெத்தினம்
பிறப்பு : 30/08/1947
இறப்பு : 30/05/2020

புங்குடுதீவு 3ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் சிவபிரகாசம் வீதி வண்ணார்பண்ணை யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ஏகாம்பரம் குணரத்தினம் அவர்கள் 30.05.2020 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான ஏகாம்பரம் யோகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான      தம்பிப்பிள்ளை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும், பரமேஸ்வரி {(தேவி) புங்குடுதீவு 12ம் வட்டாரம்}   அவர்களின் அன்புக் கணவரும், செந்தீபன் (இலங்கை), விமலரூபன் (லண்டன்), சஞ்ஜீபன் (கனடா), துஷீபன் (கனடா), சிந்துஷா (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், கார்த்திகா (இலங்கை), நந்தினி (லண்டன்), சுவிதா (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அன்னலட்சுமி (இலங்கை), காலஞ்சென்றவர்களான நடராசா, சண்முகநாதன் மற்றும் தங்கராசா (ரஞ்சி-ஜெர்மனி), காலஞ்சென்ற ருக்குமணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும், காலஞ்சென்ற நாகேசு, லோகசுந்தரி, காலஞ்சென்ற சகுந்தலாதேவி மற்றும் சரஸ்வதி, சிங்கராசா, தனலட்சுமி, பத்மாவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும் காலஞ்சென்றவர்களான தெய்வேந்திரம், தர்மலிங்கம் ஆகியோரின் அன்பு சகலனும் சவின், கிரிஷ், மகிஷ், மேஷிகா, ஆரன் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்  ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல் குடும்பத்தினர்

ஏகாம்பரம் குணரெத்தினம்

ஏகாம்பரம் குணரெத்தினம்

Contact Information

Name Location Phone
தேவி(மனைவி) கனடா +437 925 3825
தீபன்(மகன்) இலங்கை +94 773 867 692
ரூபன்(மகன்) லண்டன் UK +44 7985 300 420
சஞ்ஜி(மகன்) கனடா +416 8326507
பபா(மகன்) கனடா +647 764 9245
சிந்து (மகள்) லண்டன் UK +44 7527 429567

Event Details

பார்வை நேரம்
Details June 2, 2020 செவ்வாய்க்கிழமை 7 pm To 9 pm
Address Chapel Ridge Funeral Home & Cremation Center 8911 Woodbine Ave, Markham, L3R 5G1
பார்வை நேரம்
Details June 3, 2020 புதன்கிழமை 11 Am to 12 Pm
Address Chapel Ridge Funeral Home & Cremation Center 8911 Woodbine Ave, Markham, L3R 5G1
ஈமைக்கிரிகை
Details June 3, 2020 புதன்கிழமை 12 Pm to 1pm
Address Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON, L0H1G0

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment