திரு சின்னத்தம்பி கேதீஸ்வரன்

திரு சின்னத்தம்பி கேதீஸ்வரன்
பிறப்பு : 13/07/1961
இறப்பு : 29/05/2020

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கு கொக்குவில் புதிய வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி கேதீஸ்வரன் அவர்கள் 29-05-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற முத்துக்குமாரு மற்றும் இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,விஜியகுமாரி(ஆசிரியை- யா/கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை) அவர்களின் அன்புக் கணவரும்,குகேசன்(மொறட்டுவை பல்கலைக்கழகம் தகவல் தொழில்நுட்ப பீடம்), யேகிசன்(யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 2022 A/L) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,கேதீஸ்வரி அவர்களின் அன்புச் சகோதரரும்,இரத்தினகுமார்(ஜேர்மனி), சிவகுமார்(லண்டன்), காலஞ்சென்ற சதீஸ்குமார் மற்றும் தினேஸ்குமார்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 01-06-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.    தகவல்: குடும்பத்தினர்

திரு சின்னத்தம்பி கேதீஸ்வரன்

திரு சின்னத்தம்பி கேதீஸ்வரன்

Contact Information

Name Location Phone
குடும்பத்தினர் sri lanka +94755464760

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment