திரு கதிரித்தம்பி வாசு

திரு கதிரித்தம்பி வாசு
பிறப்பு : 22/05/1970
இறப்பு : 29/05/2020

முல்லைத்தீவு கள்ளப்பாட்டைப் பிறப்பிடமாகவும்,  புதுக்குடியிருப்பு விசுவமடுவை வதிவிடமாகவும், பருத்தித்துறை அல்வாய் கிழக்கு மடத்தடியை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட கதிரித்தம்பி வாசு அவர்கள் 29-05-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், கதிரித்தம்பி தங்கேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகனும், சிறிகந்தராசா மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும், சுமதி(M.A. வலயக் கல்வி பணிமனை, வடமராட்சி) அவர்களின் அன்புக் கணவரும், நர்த்தனன், மகிழையன்(மாணவன் ஹாட்லிக் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தந்தையும், லோகநாயகி(பிரித்தானியா), Dr. தேவநாயகி(தேசிய வைத்தியசாலை கொழும்பு), கீதா(சுவிஸ்), காலஞ்சென்ற கமலநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரரும், யூட் ரவீந்திரராஜா(பிரித்தானியா), Dr. லோகநாதன்(காசில் வைத்தியசாலை, கொழும்பு), அருளானந்தம்(சுவிஸ்), சிவபாலன்(புதுக்குடியிருப்பு), காயத்ரி(ஆசிரியை- வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி) ஆகியோரின் அருமை மைத்துனரும், முகுந்தன்(மாவட்ட விளையாட்டு அலுவலர்- முல்லைத்தீவு) அவர்களின் அன்புச் சகலனும்,செளமியா, சானுஜா, துஷானி, அபிசாந், ஆகாஷ், அபிரா, காலஞ்சென்றவர்களான மயூரா, ஜதுர்சன், பிரவீன் ஆகியோரின் பாசமிகு மாமனும், தேனகன், பிரவிஷ்னன், சனாதனன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 31-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர்  கருகம்பன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  தகவல்: குடும்பத்தினர்

திரு கதிரித்தம்பி வாசு

திரு கதிரித்தம்பி வாசு

Contact Information

Name Location Phone
சுமதி - மனைவி sri lanka +94773568909
லோகநாயகி - சகோதரி United Kingdom +447403781098
தேவநாயகி - சகோதரி sri lanka +94773420544
கீதா - சகோதரி Switzerland +41799527143

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment