திரு கதிரவேலு தெய்வேந்திரராஜா

திரு கதிரவேலு தெய்வேந்திரராஜா
பிறப்பு : 28/02/1957
இறப்பு : 31/05/2020

யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், பன்னாலை, வவுனியா, மல்லாகம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு தெய்வேந்திரராஜா அவர்கள் 31-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு, பாக்கியம் தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற கந்தசாமி, ஞானதேவி தம்பதிகளின் மூத்த மருமகனும், நிர்மலா அவர்களின் அன்புக் கணவரும், கரோலினி, சயூரன் ஆகியோரின் அன்புத் தந்தையும், சுகந்தரூபன் அவர்களின் பாசமிகு மாமனாரும், தவமணி, காலஞ்சென்ற சொர்ணமணி மற்றும்  உருக்குமணி, காலஞ்சென்ற இராஜேஸ்வரி மற்றும்  நடராசா, இராசகுமாரி, காலஞ்சென்ற தியாகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும், சியாமளா(பிரான்ஸ்), சவுந்தலா(பிரான்ஸ்), மாரிமுத்து(பிரான்ஸ்), வசந்தா(கனடா), திருக்குமரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,மகிஷன் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 01-06-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மல்லாகம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   தகவல்: மனைவி, பிள்ளைகள்

திரு கதிரவேலு தெய்வேந்திரராஜா

திரு கதிரவேலு தெய்வேந்திரராஜா

Contact Information

Name Location Phone
குடும்பத்தினர் sri lanka +94779685293
குமரன் - மைத்துனர் Canada +16479205479
மாரிமுத்து - மைத்துனர் France +33621281192

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment