திரு நாகேந்திரன் தம்பிராசா

திரு நாகேந்திரன் தம்பிராசா
பிறப்பு : 30/03/1935
இறப்பு : 30/05/2020

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ்ப்பாணம், திருகோணமலை, ஜேர்மனி, லண்டன், பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகேந்திரன் தம்பிராசா அவர்கள் 30-05-2020 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராசா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அருணாசலம் செல்லையா திருமேனிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற தனலட்சுமி(குஞ்சுக்கிளி) அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற அருந்தவநிதி, கருணாகரன்(லண்டன்), கிருபாநிதி(நடன ஆசிரியை, கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், சுந்தரலிங்கம்(இலங்கை), கலாராணி(லண்டன்), காலஞ்சென்ற இரத்தினஸ்வரன் ஆகியோரின்  அன்பு மாமனாரும், பரமேஸ்வரி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற கமலாம்பிகை, கமலாசனி(லண்டன்), மாசிலாமணி(லண்டன்), காலஞ்சென்ற புஸ்பலிங்கம், புண்ணியலிங்கம் ஆகியோரின் அன்புச் சகலனும், சங்கீதன், சகானா(கனடா), ஜவனி, ஜான்சிராணி, ஜனதன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

திரு நாகேந்திரன் தம்பிராசா

திரு நாகேந்திரன் தம்பிராசா

Contact Information

Name Location Phone
கண்ணன் - மகன் United Kingdom +442088643662
கிருபா - மகள் Canada +16478023498

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am