திருமதி தங்கம்மா சோமசுந்தரம்

திருமதி தங்கம்மா சோமசுந்தரம்
பிறப்பு : 30/06/1931
இறப்பு : 01/06/2020

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கம்மா சோமசுந்தரம் அவர்கள் 01-06-2020 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தப்பு நாகாத்தை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சோமசுந்தரம்(புங்குடுதீவு 6 ம் வட்டாரம்-Trader) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற தம்பு அவர்களின் அன்புச் சகோதரியும்,

சிவராசா(Trader), நாகராணி, சோதிபாலன்(கனடா), தவயோகராணி, சுந்தரலிங்கம், சோதிராணி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கோமதி, ஜெயானந்தன்(Jaffna municipal council), சியாமளா(கனடா), முருகதாஸ்(Agriculture Department- வேலணை) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

பிரணவி(யாழ் பல்கலைக்கழகம்), தனலட்சன், நவாகினி, நவாசினி, சோஜினி(University of Leicester- பிரித்தானியா ), கஜானன்(University of Toronto), யாழினி, எழினி, கஜார்த்தினி, நிந்துஜன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-06-2020 திங்கட்கிழமை அன்று பிற்பகல் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

திருமதி தங்கம்மா சோமசுந்தரம்

திருமதி தங்கம்மா சோமசுந்தரம்

Contact Information

Name Location Phone
ராணி - மகள் sri lanka +94212216107
தவம் - மகள் sri lanka +94752275605
சோதிபாலன்-சியாமளா - மகன் Canada +14162933078
கஜானன் - பேரன் Canada +16477025753

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am