திரு இராஜரட்ணம் கணேசன்

திரு இராஜரட்ணம் கணேசன்
பிறப்பு : 27/10/1953
இறப்பு : 02/06/2020

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி செல்வா நகரை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜரட்ணம் கணேசன் அவர்கள் 02-06-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற இராஜரட்ணம், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், சந்தானலட்சுமி அம்மா அவர்களின் அன்புக் கணவரும், தாமரைச்செல்வி(இலங்கை), தமிழ்செல்வி(லண்டன்), தவச்செல்வி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும், சிவநேசன்(பிரான்ஸ்), சறோஜா(இலங்கை), காலஞ்சென்ற சாரதா, குணதாசன்(குவைத்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், நிமலன்(உயர் நீதிமன்றப் பணியாளர்- வவுனியா), புவனேந்திரன்(லண்டன்), பாஸ்கரன்(நில அளவை உதவியாளர்- கிளிநொச்சி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும், கிறிஸ்ரியானோ போர்னியே(பிரான்ஸ்), லோகநாதன்(இலங்கை), ஆறுமுகம்(இலங்கை), இராஜசுலோஜனா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

 றவ்வாயர் கண்ணன்(பிரான்ஸ்), கிருத்திகா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும், சுகந்தன், மோகன்(இ.போ.ச சாரதி- காரைநகர்), அஜந்தன், தர்சினி, முகுந்தன்(சம்பத் வங்கி- சங்கானை), யோகீஸ், டினேஸ், கிரிதாஸ் ஆகியோரின் பாசமிகு தாய் மாமனும், கோமிஷா(இலங்கை), சௌமியா(இலங்கை), அன்புக்குமரன்(இலங்கை), அர்சிகா(லண்டன்), டீப்சிகா(லண்டன்), சர்கீரென்(லண்டன்), பார்த்தீபன்(இலங்கை), நிசதீபன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 03-06-2020 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கிளிநொச்சி ஆனந்த நகர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 தகவல்: குடும்பத்தினர்

திரு இராஜரட்ணம் கணேசன்

திரு இராஜரட்ணம் கணேசன்

Contact Information

Name Location Phone
சந்தானலட்சுமி அம்மா - மனைவி sri lanka +94775711166
நிமலன் - மருமகன் sri lanka +94777443791
வவா - மகள் sri lanka +94772643019
புவி - மருமகன் United Kingdom +447861701985
புவி - மருமகன் sri lanka +94765582550
குட்டி(செல்வி) - மகள் United Kingdom +447305990305
பாஸ்கரன் - மருமகன் sri lanka +94777206194
தவா - மகள் sri lanka +94768578495
குணம் - தம்பி Iran +96598003907

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am