திரு கிருஷ்னர் விமலநாதன் (றோஷான்)

திரு கிருஷ்னர் விமலநாதன் (றோஷான்)
பிறப்பு : 05/02/1971
இறப்பு : 01/06/2020

யாழ். தெல்லிப்பழை வித்தகபுரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Stuttgart ஐ வதிவிடமாகவும் கொண்ட கிருஷ்னர் விமலநாதன் அவர்கள் 01-06-2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், கிருஷ்னர் நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மார்க்கண்டு, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும், தர்சினி அவர்களின் பாசமிகு கணவரும், வினுஷன், வினோஜா, வினூசியா, வித்தியா ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற கருநாவதி(இலங்கை), லதா(ஜேர்மனி), நிதா(இலங்கை), விமல்ராஜ்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், குலேந்தி(ஜேர்மனி), ஈசன்(இலங்கை), வாகி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,தியானுஷா(ஜேர்மனி), அபிலன்(ஜேர்மனி), அனுஷ்கா(ஜேர்மனி), கம்சி(இலங்கை), சித்தார்த்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமானாரும்,   சபாரட்னம்(இத்தாலி), நடராசா, ரட்னம், கிரிஸ்ணபிள்ளை(இலங்கை) ஆகியோரின் அன்பு மருமகனும், பவளரட்னம்(இலங்கை), செல்வராணி(சுவிஸ்), யோகராணி(டென்மார்க்), வசந்தராணி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு பெறா மகனும், ராணி(ஜேர்மனி), சண்(லண்டன்), தனேஸ்(ஜேர்மனி), சாந்தினி(லண்டன்), யோகநாதன்(ஜேர்மனி), ரோகினி(ஜேர்மனி), பிரபா(ஜேர்மனி), மோகன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும், நாகேஸ்வரன்(ஜேர்மனி), அனா(லண்டன்), அலோசியஸ்(லண்டன்), சுபா(ஜேர்மனி), ரட்ணசிங்கம்(ஜேர்மனி), லோயினி(ஜேர்மனி), சிறி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.      தகவல்: குடும்பத்தினர்

திரு கிருஷ்னர் விமலநாதன் (றோஷான்)

திரு கிருஷ்னர் விமலநாதன் (றோஷான்)

Contact Information

Name Location Phone
கோபி - உடன் பிறவாச் சகோதரர் Germany +4915771352282
பிரபா - மைத்துனர் Germany +491766422814
ராஜி - சகோதரர் Switzerland +41779545518
ரதன் - பெறாமகன் Germany +4915739134555

Event Details

பார்வைக்கு
Details Sat, 06 Jun 2020 10 AM to 12 PM & Sun, 07 Jun 2020 10:00 AM to 12:00 PM
Address Ramsaier Bestattungen GmbH Katzenbachstraße 58, 70563 Stuttgart, Germany
கிரியை
Details Monday, 08 Jun 2020 9 AM to 1 PM
Address Ramsaier Bestattungen GmbH Katzenbachstraße 58, 70563 Stuttgart, Germany

Share This Post

2 Comments - Write a Comment

  1. orurehused 25/06/2020 03:24:14

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am