யாழ். மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், மீசாலை கிழக்கை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சிவசம்பு அவர்கள் 03-06-2020 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற கந்தையா, காசிபிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற சந்திரசேகரம், மாணிக்கம் தம்பதிகளின் அருமை மருமகனும், காலஞ்சென்ற இரதிதேவி(றாதா) அவர்களின் அன்புக் கணவரும், வாசுகி(லண்டன்), கெளசலை(ஆசிரியை– யா/வேம்படி மகளீர் உயர்தர பாடசாலை), குகேந்திரன்(கஜமுகன் பல்பொருள் வாணிபம், புத்தூர்சந்தி மீசாலை) ஆகியோரின் அன்புத் தந்தையும், சிவதாசன்(லண்டன்), புஸ்பதனராஜன்(Instructor- NAITA), சுபரஞ்சினி(ஆசிரியை- யா/சாவக்சச்சேரி இந்து கல்லூரி) ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான மாரிமுத்து, கைலாயபிள்ளை மற்றும் காமாட்சி(ஆசிரியை Driberg College) ஆகியோரின் அன்புச் சகோதரரும், ரவீந்திரன்(முன்னாள் தபாலதிபர் மீசாலை)- சாந்தினி, ரஞினி- நடராஜா(Surveyor), மீனாட்சி, இராசம்மா, வைகுந்தம் ஆகியோரின் அன்புச் மைத்துனரும், கஜீபன், ரன்ஜா, கஜனி, ஜஸ்ருதி, சேசிகன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 04-06-2020 வியாழக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மீசாலை வடக்கு வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
திரு கந்தையா சிவசம்பு (நவரத்தினம்)
.png)
பிறப்பு : 12/09/1941
இறப்பு : 03/06/2020
Contact Information
Name | Location | Phone |
---|---|---|
வாசுகி - மகள் | United Kingdom | +447592972922 |
கெளசலை - மகள் | sri lanka | +94779854990 |
குகேந்திரன் - மகன் | sri lanka | +94773686873 |
சிவதாசன்(சிவா) - மருமகன் | United Kingdom | +447588396339 |
புஸ்பதனராஜன் (ராஜன்) - மருமகன் | sri lanka | +94776181216 |
சுபரஞ்சினி - மருமகள் | sri lanka | +94774553140 |
0 Comments - Write a Comment