திருமதி செல்லத்துரை மனோன்மணி

திருமதி செல்லத்துரை மனோன்மணி
பிறப்பு : 08/08/1929
இறப்பு : 01/06/2020

யாழ். ஏழாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மனோன்மணி செல்லத்துரை அவர்கள் 01-06-2020 திங்கட்கிழமை  அன்று இறைபதம் எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற அம்பலவாணர் முத்துப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும், காலஞ்சென்ற செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான கமலாதேவி, சுசீலாதேவி மற்றும் சுலோஜனதேவி(லண்டன்), சர்வேஸ்வரன்(பிரான்ஸ்), சிவாஜி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

 காலஞ்சென்றவர்களான புண்ணியமூர்த்தி(புண்ணியம் கடை- ஏழாலை), குலமணி(இளைப்பாறிய ஆசிரியர்- அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை), தம்பி ஆகியோரின் அன்புச் சகோதரியும், சிவலிங்கம்(பிரான்ஸ்), விஜயரட்ணம்(லண்டன்), பொன்ராசா(இலங்கை) ஜெயராணி(பிரான்ஸ்), பிரேமாவதி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

 சிவரூபன், விஜயதர்ஷன், தர்ஷினி, ஜெயந்தினி, தாரணி, கேதாரன், தயாபரி ஆகியோரின் அன்பு அம்மம்மாவும், சுதர்சன், சுகிர்தன், நிஷா, சிவனுஜன், அபிநயா, வெற்றி, புகழ், துளசி, நூர்ஜஹான், தேவலோஜன், ராஜேஷ்கண்ணா, பிரியா, லோரன்ற் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும், ஹரணி, ஸ்ருதி, திவ்யா, ஸ்ரேயா, கௌதம், ஆதித்யா, சச்சின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறித்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

திருமதி செல்லத்துரை மனோன்மணி

திருமதி செல்லத்துரை மனோன்மணி

Contact Information

Name Location Phone
கிளி - மகள் United Kingdom +447470933157
சிவாஜி - மகன் United Kingdom +447425866008
ஈசன் - மகன் France +33621776069

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am