திரு கணபதி இரத்தினம்

திரு கணபதி இரத்தினம்
பிறப்பு : 09/11/1945
இறப்பு : 04/06/2020

யாழ். மல்லாகம் நீதிமன்ற வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கணபதி இரத்தினம் அவர்கள் 04-06-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

 அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதி பூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

 துளசி அவர்களின் அன்புக் கணவரும், மங்களாசினி(சுவிஸ்), தயாளினி(இலங்கை), கஜந்தன்(சுவிஸ்), சயிந்தினி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும், சிறிதரன், விஜயகுமார், தர்மினி, சுதர்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

 தவமணி மற்றும் காலஞ்சென்றவர்களான நடேஸ், இந்திராணி, தர்மலிங்கம், மகேஸ்வரி, சாம்பசிவம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், சிதுளன், டிலக்சனா, கிருபரன், ஜெரிக்ஸன், கரிசன், யானு, கஜானா, நிலானா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

 அன்னாரின் இறுதிக்கிரியை 07-06-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மல்லாகம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  தகவல்: குடும்பத்தினர் 

திரு கணபதி இரத்தினம்

திரு கணபதி இரத்தினம்

Contact Information

Name Location Phone
துளசி - மனைவி sri lanka +94771629975
சுதன் - மருமகன் sri lanka +94710873847
கஜந்தன் - மகன் Switzerland +41763237385
மங்களாசினி - மகள் Switzerland +41779663055

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am