யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட மதன் மகாலிங்கம் அவர்கள் 06-06-2020 சனிக்கிழமை அன்று அகால மரணம் அடைந்தார்.
அன்னார், மகாலிங்கம் கிருஸ்ணலீலா தம்பதிகளின் அன்பு மகனும், கந்தசாமி மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மலோஜினி அவர்களின் பாசமிகு கணவரும்,
லெனின், அஸ்வின், அஸ்விதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சதீஸ்(லண்டன்), சுதிர்(இத்தாலி), கஜன்(லண்டன்), ரமேஸ், திலிப்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரஞ்சித், அல்விஸ்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வாமதேவன் அவர்களின் அன்புச் சகலனும்,வளர்மதி அவர்களின் அன்பு மைத்துனரும்,
ஜெயந்தினி, மேனகா ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
0 Comments - Write a Comment