திரு கிருஸ்ணபிள்ளை நாகரத்தினம்

திரு கிருஸ்ணபிள்ளை நாகரத்தினம்
பிறப்பு : 14/08/1949
இறப்பு : 07/07/2020

யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஸ்ணபிள்ளை நாகரத்தினம் அவர்கள் 07-07-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற கிருஸ்ணபிள்ளை, செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும், காலஞ்சென்ற சின்னதம்பி, ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், தனலட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும், விஜிதா, சுஜீவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான சீவரத்தினம், கிருஸ்ணகுமாரி மற்றும் கிருஸ்ணராணி(லண்டன்), கிருஸ்ணமணி(லண்டன்), கிருஸ்ணபேபி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும், நிமலன், நதியா ஆகியோரின் பாசமிகு மாமனாரும், காலஞ்சென்றவர்களான தனபாலன், கமலாம்பிகை, கணேசமூர்த்தி மற்றும் சத்தியபாமா(இலங்கை), அமிர்தலிங்கம்(இலங்கை), தனபாலசிங்கம்(லண்டன்), காலஞ்சென்றவர்களான செந்திநாதன், டில்லியம்மா மற்றும் சிறினிவாசன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,   ஷோபியா, அவிநாஷ், சுஸ்மிதா, ஜீயூலியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

திரு கிருஸ்ணபிள்ளை நாகரத்தினம்

திரு கிருஸ்ணபிள்ளை நாகரத்தினம்

Contact Information

Name Location Phone
சுஜீவன் - மகன் France +33611790393
நிமலன் - மருமகன் France +33782820605
கிருஸ்ணராணி - தங்கை United Kingdom +442089332174
கிருஸ்ணமணி - தங்கை United Kingdom +442035600700
கிருஸ்ணபேபி - தங்கை sri lanka +94755314222
ரமணன் - மருமகன் sri lanka +94752686523
கபிலன் - பெறாமகன் sri lanka +94758983698
காந்தரூபன் - தம்பி France +33661699962
பாலசுப்பிரமணியம்(மணியம்) - மாமா France +33620225299
கோகுலன் - பெறாமகன் France +33650476860
இரட்ணகுமார் - மருமகன் France +33624808849
கிரிதாஸ் - பெறாமகன் France +33627002137
பிரிதாஸ் - பெறாமகன் France +33758308690

Event Details

நேரடி ஒளிபரப்பு
Details 13th Jul 2020 9:00 AM
Address
பார்வைக்கு
Details 09 & 11, 12 Jul 2020 3:30 PM to 4:30 PM
Address Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை
Details Monday, 13 Jul 2020 9:00 AM to 10:30 AM
Address Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்
Details Monday, 13 Jul 2020 11:00 AM to 1:30 PM
Address Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

Share This Post

Italian Trulli
ஏகாம்பரம் குணரெத்தினம்

Live stream 2020-06-03

Time 7 pm To 9 pm June 3, 2020 Time 11 Am to 1 Pm

0 Comments - Write a Comment

Your Comment

 


Italian Trulli
ஏகாம்பரம் குணரெத்தினம்

Live stream 2020-06-03

Time 7 pm To 9 pm June 3, 2020 Time 11 Am to 1 Pm