யாழ். கோப்பாய் மத்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், சிறுப்பிட்டியை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட அப்பாக்குட்டி சுப்பிரமணியம் அவர்கள் 11-07-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பாக்குட்டி கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பூதப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற சசிகலா(சிறாப்பர்), திலகறாஜ்(ஓய்வுநிலை ப. நோ. கூ. ச. நீர்வேலி), கலாநிதி உதயதாஸ்(அமெரிக்கா), கோசலா(தாதியர்- நோர்வே), கலாநிதி குகதாஸ்(பிரித்தானியா), சர்மிளா(பிரித்தானியா), சியாமளா(கனடா- ஆசிரியை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,நாகேஸ்வரி(ஆசிரியை- சிறுப்பிட்டி அ. த. க. பாடசாலை), தயாளினி(அமெரிக்கா), ஜெகதீஸ்வரன்(நோர்வே), வைத்தியகலாநிதி உமா(பிரித்தானியா), மதனதீபன்(பிரித்தானியா), சித்தீஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,தேவகாந், பிரகாந், லக்ஷிகா, ஹம்ஷிகா, தனுகன், ரிஷபன், ஹரிஷன், சேயோன், பிரமியா, செளமியா, ரிதுஷன், நிரோஷன், கேஷிகன், சத்வி, யதுஷா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 12-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று சிறுப்பிட்டியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் கோப்பாய் கந்தன்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: சு. திலகறாஜ்
திரு அப்பாக்குட்டி சுப்பிரமணியம்

பிறப்பு : 14/09/1924
இறப்பு : 11/07/2020
Contact Information
Name | Location | Phone |
---|---|---|
திலகறாஜ் - மகன் | sri lanka | +94766233128 |
நாகேஸ்வரி - மருமகள் | sri lanka | +94771957971 |
தேவகாந் - பேரன் | sri lanka | +94773444067 |
0 Comments - Write a Comment