திருமதி மரியநாயகம் புஸ்பராணி (மலர்)

திருமதி மரியநாயகம் புஸ்பராணி (மலர்)
பிறப்பு : 26/08/1950
இறப்பு : 10/07/2020

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Garges-lès-Gonesse ஐ வதிவிடமாகவும் கொண்ட மரியநாயகம் புஸ்பராணி அவர்கள் 10-07-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

 அன்னார், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, நேசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

 மரியநாயகம் ராயப்பு(ராசு) அவர்களின் அன்பு மனைவியும்,

 வினோ, தெறோன், மிக்கயில் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

 அனஸ்ரின், நிஷா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

 மேரிதிரேசா(யோகரத்தினம்- இலங்கை), காலஞ்சென்ற ஜோர்ச், ராஜேஸ்வரி(பேபி- பிரான்ஸ்), அன்ரன் ஜோசப்(ஜெயராஜா- பிரான்ஸ்), யேசுதாசன்(செல்வராஜா- கனடா), பத்திநாதர்(யோகராஜா- கனடா), பெனடிற்(பேபிராஜா- இலங்கை), விமலநாதன்(ராஜன்- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

 காலஞ்சென்ற புஸ்பராஜா வின்சஸ்லொஸ், அல்பிரட்(பிரான்ஸ்), பிலோமினா(பிரான்ஸ்), யசித்தா(கனடா), கெலன்(கனடா), ஆரியவதி(இலங்கை), பொலின்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

 Ayden, Ayleen, Ayane, Lena, Mila ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

 அன்னாரின் நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

திருமதி மரியநாயகம் புஸ்பராணி (மலர்)

திருமதி மரியநாயகம் புஸ்பராணி (மலர்)

Contact Information

Name Location Phone
மரியநாயகம் - கணவர் France +33139935014
வினோ - மகள் France +33651401314
தெறோன் - மகன் France +33614730051
மிக்கயில் - மகன் France +33650305773
அனஸ்ரின் - மருமகன் France +33621868626
அன்ரன் ஜோசப்(ஜெயராசா) - சகோதரர் France +33134583554
ராஜேஸ்வரி(பேபி) - சகோதரி France +33187620569
விமலநாதன்(ராஜன்) - சகோதரர் France +33148229479

Event Details

பார்வைக்கு
Details 13 to 15 Jul 2020 3:30 PM - 5:00 PM
Address Funerarium De Memoris - Sarcelles 1 Rue Claude Chappe, 95200 Sarcelles, France

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am