யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட வில்பிறட் செல்வராணி அவர்கள் 10-07-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற வேதநாயகம், கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பொன்னையா, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற வில்பிறட் அவர்களின் அன்பு மனைவியும், வினி(ஜேர்மனி), ஜோய்(பிரான்ஸ்), மினோன்(சுவிஸ்), மீரா(லண்டன்), றொபின்(சுவிஸ்), ஏஞ்சல்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், பேக்மன்ஸ்(ஜேர்மனி), அருண்(சுவிஸ்), சேகர்(லண்டன்), கிளமென்ட்(கனடா), கவிதா(பிரான்ஸ்), றொபினா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும், குளோறியா, மெலானியா, ரோனி, ஸ்ரெனா, விர்ஜினியா, றொசலீனா, நொயலின், டிஷான், டெனி, மேவின், மதுஸ், டிஷானா, பெஸ்லீனா, அடோனிஸ், ஷறோனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment