திரு தேவராஜா தேவநந்தன்

திரு தேவராஜா தேவநந்தன்
பிறப்பு : 19/06/1973
இறப்பு : 10/07/2020

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட தேவராஜா தேவநந்தன் அவர்கள் 10-07-2020 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

 அன்னார், காலஞ்சென்ற விஸ்வலிங்கம், பத்மாவதி தம்பதிகள், காலஞ்சென்றவர்களான கந்தையா முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் பேரனும்,

 காலஞ்சென்ற தேவராஜா, சரஸ்வதி தம்பதிகளின் தவப்புதல்வனும், ஜெயபாலன் கலாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

 நளாயினி அவர்களின் அன்புக் கணவரும்,

 ஆதீஸ், வைஸ்ணவன், தமிழ்வேந்தன், நந்தனா ஆகியோரின் பாசமிகு தந்தையும், தேவநந்தினி(சுவிஸ்), சுபாஜினி(சட்டத்தரணி- யாழ்ப்பாணம்) ஆகியோரின் ஆசை சகோதரரும், பரமராஜா(அப்பன்), கிஷோ அன்ரன், கஜபாகு, தமயந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

 பரண்யன், லக்‌ஷ்சுயன், கனுஷ்யன், திருஷிகா ஆகியோரின் ஆசை மாமாவும், அரியமலர், நேசமலர், சுகிர்தமலர், ஜெயமலர் ஆகியோரின் அன்பு மருமகனும்,

 காலஞ்சென்ற பத்மராஜா, நவநீதராஜா, ரவீந்திரராஜா, காலஞ்சென்ற யோகம்மா ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார்.

 அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

திரு தேவராஜா தேவநந்தன்

திரு தேவராஜா தேவநந்தன்

Contact Information

Name Location Phone
பரமராஜா(அப்பன்) - மைத்துனர் Switzerland +41782659944
தேவநந்தினி(நந்தினி) - சகோதரி Switzerland +41799422567
கிஷோ - மைத்துனர் Canada +14379907756
சுபாஜினி - சகோதரி sri lanka +94776290269
நளாயினி - மனைவி Canada +16476436977

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am