யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், பாவற்குளம் 9ம் யூனிட், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கோபாலபிள்ளை கமலாம்பிகை அவர்கள் 11-07-2020 சனிக்கிழமை அன்று சிவபாதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து பர்வதம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகமணி மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கோபாலபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
மோகனாம்பாள், தர்மராஜன், காலஞ்சென்ற பேரின்பராசன், சிறீலவராசன், தயாளராசன், மோகனராசன், கிரிசாம்பாள், யோகாம்பாள், யோகராசன், காலஞ்சென்ற நகுலராசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான விஜயரெட்ணம், தயாநிதி மற்றும் வசந்தா, மாலினி, தனுஷா, தயாபரன், இதயராசா, பாமினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நடராசா, கணபதிப்பிள்ளை, மகேஸ்வரி மற்றும் பொன்னம்பலம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தையலம்மை, முருகேசு, கார்த்திகேசு, தெய்வானை, பேரம்பலம் மற்றும் நாகரெட்ணம், பரம்சோதி, செல்லம்மா, வடிவேலு, பாக்கியலெட்சுமி(கிளி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, சிவக்கொழுந்து, பரமலெட்சுமி, காலஞ்சென்ற அருணாச்சலம், இராசம்மா, நீலா ஆகியோரின் அன்புச் சகலியும்,
பிரதீபன், தேனுகா, அரியதீபன், மேனகா, ஜெகதீபா, கலைச்செல்வன், லோகதீபா, விஸ்னுபாலன், கஜதீபா, சசிகுமார், சுஜாதா, கோனேஸ், மயூரன், அர்சனா, கோகிலன், சர்மிளா, சுக்ரன், சுயானா, சகானா, தனுசாந்த், பிரீத்தி, இலக்கியா, வராகி, மிதுஜா, ஆகாஸ், அபிசேக், சந்தோஸ், இமிரா, சகிரா, அரன், தமிழினி, யாமினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஆருசன், அனுசன், கரீஸ், ஹரணி, காசினி, ரித்திக், ரோகித், நித்யா, யாதவ், ஹாவிஸ், யாதினி, சாரா, சகீரா, மிதுலா, மிதுசன், மிதுசா, விஸ்வா, துர்க்கா, அஸ்வின், அக்ஸ்சன், விஜயன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment