திரு கணபதிப்பிள்ளை குலசிந்தாமணி

திரு கணபதிப்பிள்ளை குலசிந்தாமணி
பிறப்பு : 09/07/1945
இறப்பு : 13/07/2020

யாழ். மண்டைதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை குலசிந்தாமணி அவர்கள் 13-07-2020 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை அரியமணி தம்பதிகளின் பாசமிகு மகனும், இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், யுகவேந்தன் அவர்களின் பாசமிகு தந்தையும், இந்துஜா அவர்களின் பாசமிகு மாமனாரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  தகவல்: குடும்பத்தினர்

திரு கணபதிப்பிள்ளை குலசிந்தாமணி

திரு கணபதிப்பிள்ளை குலசிந்தாமணி

Contact Information

Name Location Phone
யுகவேந்தன் - மகன் United Kingdom +447434117617

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am