திரு பேதுருப்பிள்ளை வின்சன் ஸ்ரிபன்

திரு பேதுருப்பிள்ளை வின்சன் ஸ்ரிபன்
பிறப்பு : 03/08/1944
இறப்பு : 14/07/2020

யாழ். கரம்பொன் கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Mühlacker ஐ வதிவிடமாகவும் கொண்ட பேதுருப்பிள்ளை வின்சன் ஸ்ரிபன் அவர்கள் 14-07-2020 செவ்வாய்க்கிழமை அன்று ஜேர்மனியில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பேதுருப்பிள்ளை றெஜினா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஜோசப் மலர் தம்பதிகளின் மருமகனும்,மேரி ஜசிந்தா அவர்களின் அன்புக் கணவரும்,சகி(அனற்றலீனா), சிறானல், உமேஷன், உஷாகன், லனோறா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஜெயநாதன் அவர்களின் பாசமிகு சகோதரரும்,டெலான், கவிதா, சுகாஜினி, ஜெயபாலன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,வினிவிறட் இராசாத்தி, ஜெயசீலன், றோகனா, சேவியர், காலஞ்சென்ற அன்ரன் போல் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ஜெனித்தா, ஜான்சன், அனோஜன், நிறோஜன் ஆகியோரின் பெரியப்பாவும்,நரேன், பிரியா, சுசி, ஜுஜானி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,ஜோஸ்லின் நிலுக்சிக்கா, ஜெனிலின் நிர்மிதா, ஜோஸ்வின், அஸ்வின், நிவேதா, எமிலி, எலெனா, அக்க்ஷரா, மெவன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

அன்னாரின் திருப்பலி மற்றும் பார்வை நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.


தகவல்: குடும்பத்தினர்

திரு பேதுருப்பிள்ளை வின்சன் ஸ்ரிபன்

திரு பேதுருப்பிள்ளை வின்சன் ஸ்ரிபன்

Contact Information

Name Location Phone
ஜசிந்தா - மனைவி Germany +491794164734
ஜெயநாதன் - தம்பி France +33782653342
சகி - மகள் Canada +14505105453
சிறான் - மகன் Canada +14389326568
உமேஷன் - மகன் Germany +4917687984941
லனோறா - மகள் United Kingdom +447460968968

Event Details

நேரடி ஒளிபரப்பு
Details 18th Jul 2020 10:30 AM
Address
திருப்பலி
Details Saturday, 18 Jul 2020 10:30 AM to 11:30 AM
Address Herz-Jesu-Kirche Bismarckstraße 17, 75417 Mühlacker, Germany

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am