யாழ். கொடிகாமம் ஆத்தியடி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நாச்சிப்பிள்ளை ஆறுமுகம் அவர்கள் 15-07-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம் அவர்களின் அன்பு மனைவியும்,
வேலுப்பிள்ளை, வேலாயுதபிள்ளை, காரிப்பிள்ளை, இராசபூபதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற பகவதிப்பிள்ளை(சந்திரன்), நாகேந்திரன்(சுவிஸ்), கலாநிதி(பவளம்), மகேந்திரன்(சுவிஸ்), தயாபதி(சுவிஸ்), சிவமதி, காலஞ்சென்ற கருணாநிதி மற்றும் மங்களேஸ்வரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சேனாதிராசா, அமுதா, காலஞ்சென்ற இரத்தினசிங்கம் மற்றும் சிவமலர், விக்னேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிரோசன்(சுவிஸ்), சிவதர்சினி(சுவிஸ்), பிரதீபன்(லண்டன்), தாரணி(இத்தாலி), பிரகலாதன்(சுவிஸ்), பிரபாகரன்(ஜேர்மனி), தாட்சாயினி, நிருபாளினி(இத்தாலி), நிகேதினி(லண்டன்), கௌசி, கங்கா, கௌதமன், கஸ்தூரி, கௌசிகா, ஜதீசன், அனிருசன், நித்தியா(சுவிஸ்), நிதர்சன்(சுவிஸ்), கஜானி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சௌமியா, சபீதன்(சுவிஸ்), காசீனி, யூவானி(லண்டன்), ஆகாஸ், ஆதி, ஆஞ்சி(இத்தாலி), கரணி, தருண்(சுவிஸ்), கிரிஷா, கீர்த்தி(ஜேர்மனி), ஆசினி, ஆரணியா, ஆஸ்னா(இத்தாலி), நிலா(லண்டன்), சாகீசன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-07-2020 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பாலாவிதாள் இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment