திருமதி ராஜேஸ்வரி ராஜரட்ணம்

திருமதி ராஜேஸ்வரி ராஜரட்ணம்
பிறப்பு : 27/04/1947
இறப்பு : 15/07/2020

யாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Montreal ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ராஜேஸ்வரி ராஜரட்ணம் அவர்கள் 15-07-2020 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானர். அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ராஜரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும், திருமால்(கனடா), நந்தன்(கனடா), சறோ(லண்டன்), திருமகள்(பிரான்ஸ்), மோகன்(கனடா) ஆகியோரின் அருமைத் தாயாரும், லோகநாயகி(பிரான்ஸ்), பரமசிவம்(கனடா), கண்ணபிரான்(கனடா) ஆகியோரின்  பாசமிகு சகோதரியும், மேகலா, யசோ, ரவீந்திரன், யோகேஸ்வரன், கஸ்தூரி ஆகியோரின் பாசமிகு மாமியாரும், தஷந்தியா, தனுஜன், தனோஷன், ஜெயதரன், ஜெஷானா, ஜலினா, அனித், கஜித், ஜெனிதா, அனோஜன், வினோஜன், டினோஜன், ஹரிஷன், ஜெனிஷா, ஷெரினா ஆகியோரின் அருமைப் பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

திருமதி ராஜேஸ்வரி ராஜரட்ணம்

திருமதி ராஜேஸ்வரி ராஜரட்ணம்

Contact Information

Name Location Phone
நந்தன் - மகன் Canada +15147261470
மோகன் - மகன் Canada +15142982132

Event Details

பார்வைக்கு
Details Sunday, 19 Jul 2020 9:00 AM to 2:00 PM
Address Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
தகனம்
Details Sunday, 19 Jul 2020 3:00 PM
Address Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am