திரு தியாகுநாயகலிங்கம் வைத்திலிங்கம்

திரு தியாகுநாயகலிங்கம் வைத்திலிங்கம்
பிறப்பு : 03/04/1957
இறப்பு : 22/07/2020

யாழ். மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், சரசாலை தெற்கை வாழ்விடமாகவும், கைதடி மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட தியாகுநாயகலிங்கம் வைத்திலிங்கம் அவர்கள் 22-07-2020 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

 அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகுநாயகலிங்கம் மகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகனும்,

 காலஞ்சென்ற கெங்காரத்தினம் அவர்களின் பாசமிகு கணவரும்,

 நிரோஜன்(லண்டன்), நிரூபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

 நாகேஸ்வரி, காலஞ்சென்ற சுந்தரலிங்கம், கணேசலிங்கம், செல்வநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

 கெங்கசோதி, காலஞ்சென்ற கெங்காசிவம், கெங்காபரம், கெங்காராசா, சிவலிங்கநாதன், கமலாம்பிகை, வசந்தராணி, காலஞ்சென்ற வரதராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும், நகுலேஸ்வரன் அவர்களின் அன்புச் சகலனும் ஆவார்.

 அன்னாரின் இறுதிக்கிரியை 23-07-2020 வியாழக்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் கைதடி மேற்கில் அமைந்துள்ள அவரது மைத்துனர் சிவலிங்கநாதன்(சிவம்) இல்லத்தில் நடைபெற்று பின்னர் கைதடி மேற்கு ஊரியான் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது. இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: நகுலேஸ்வரன்

திரு தியாகுநாயகலிங்கம் வைத்திலிங்கம்

திரு தியாகுநாயகலிங்கம் வைத்திலிங்கம்

Contact Information

Name Location Phone
நகுலேஸ்வரன்(சகலன்) - சகலன் India +919003013521

0 Comments - Write a Comment

Your Comment