திரு குமாரவேலு பூலோகசுந்தரம்பிள்ளை

திரு குமாரவேலு பூலோகசுந்தரம்பிள்ளை
பிறப்பு : 11/02/1943
இறப்பு : 24/07/2020

யாழ். வட்டு வடக்கு சித்தன்கேணி கலைநகரைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட குமாரவேலு பூலோகசுந்தரம்பிள்ளை அவர்கள் 24-07-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

 அன்னார், காலஞ்சென்ற குமாரவேலு, நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசரத்தினம், மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

 காலஞ்சென்ற இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

 கமலராஜன்(நோர்வே), கிருபதாஸ்(பிரான்ஸ்), சிவயோகன்(பிரான்ஸ்), சர்மினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

 கனகேஸ்வரி(நோர்வே), தனரஞ்சி(பிரான்ஸ்), கஜந்தினி(பிரான்ஸ்), ரூபராசன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

 காலஞ்சென்றவர்களான கனகாம்பிகைஅம்மா, செல்வப்பவோன், காந்தூரம்மா மற்றும் தெய்வேந்திரம்பிள்ளை(இலங்கை), முருகையா(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்றவர்களான தேவராசா, புலேந்திரன், சண்முகவடிவேல் மற்றும் நிஸ்மலர்குணம்(இலங்கை), இன்பமலர்(நோர்வே) ஆகியோரின் இனிய மைத்துனரும்,

 பேரின்பநாதன், காலஞ்சென்ற சண்முகராசா, இராசலிங்கம், தவச்செல்வன், அருட்செல்வன், கமலநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

 கோகிலாம்பாள், கமலாதேவி, துளசிமலர், சுகந்தி, நகுலி, பாக்கியநாதன் ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரரும்,

 சந்தியா, தாருனா, டிலோஜன், துசிந்தா, சுஜிதா, கேனுஜா, அட்சயன், சோபினி, கிருத்திகா, பவிஸ்னா, கனிஸ்கா, லோசன், கிருஸ்மிதா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

 அன்னாரின் இறுதிக்கிரியை 26-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் வட்டு வடக்கு, டச்றோட், சித்தன்கேணியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: தெவேந்திரம்பிள்ளை, முருகையா

திரு குமாரவேலு பூலோகசுந்தரம்பிள்ளை

திரு குமாரவேலு பூலோகசுந்தரம்பிள்ளை

Contact Information

Name Location Phone
கமலராஜன் - மகன் Norway +4741267513
கிருபதாஸ் - மகன் France +33781095234
சிவயோகன் - மகன் France +33695251321
சர்மினி - மகள் United Kingdom +442036437253
கு. தெய்வேந்திரம்பிள்ளை - சகோதரர் sri lanka +94767721274
கு. முருகையா - சகோதரர் Norway +4722215386

Share This Post

Italian Trulli
ஏகாம்பரம் குணரெத்தினம்

Live stream 2020-06-03

Time 7 pm To 9 pm June 3, 2020 Time 11 Am to 1 Pm

0 Comments - Write a Comment

Your Comment

 


Italian Trulli
ஏகாம்பரம் குணரெத்தினம்

Live stream 2020-06-03

Time 7 pm To 9 pm June 3, 2020 Time 11 Am to 1 Pm