திரு சின்னத்துரை ரகுராஜன் (ரகு)

திரு சின்னத்துரை ரகுராஜன் (ரகு)
பிறப்பு : 13/03/1972
இறப்பு : 26/07/2020

யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Landstuhl ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை ரகுராஜன் அவர்கள் 26-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, மாணிக்கம்(இலங்கை) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற துரைசிங்கம், பாஸ்கரவதி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

 பவானி அவர்களின் அன்புக் கணவரும், நிதர்ஜா, ருக்சிக்கா ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற தங்கராஜா(ஜேர்மனி), ரவிச்சந்திரன்(டென்மார்க்), ரவி(சுவிஸ்), தங்கன்(டென்மார்க்), ரதி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும், சிவகுமார், யசோதா, குணதீஸ்வரி, விஜயராணி, கயல்விழி, சுபாசினி, சுகிர்தா, கவிதா, சரிதா ஆகியோரின் அன்பு மைத்துனரும், சுதன், யோகானந்தன், சிவா, கேசவன் ஆகியோரின் அன்புச் சகலனும், நிரோசினி, ஸ்ரெவ்னி, ஸ்ரெவ்வன், கஜானன், காவியன், அன்றியா, அனிக்கா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும், மசார், மயூருக்கா, சஹானா, பிரவீன் ஆகியோரின் அன்பு மாமனாரும், அய்ஷா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

திரு சின்னத்துரை ரகுராஜன் (ரகு)

திரு சின்னத்துரை ரகுராஜன் (ரகு)

Contact Information

Name Location Phone
வீடு Germany +496371404060
கிளி, ரவிச்சந்திரன் - சகோதரர் Denmark +4520435190
பவானி - மனைவி Germany +4915152558477
ரவி - சகோதரர் Switzerland +41764963964
செல்வா Germany +491788854470
ஞானம் Germany +4917620793521

Event Details

கிரியை
Details Wednesday, 29 Jul 2020 10:00 AM to 3:00 PM
Address Funeral de Schutter GmbH - ceremonial hall & Café Otto-Hahn-Straße 6, 67661 Kaiserslautern, Germany

0 Comments - Write a Comment

Your Comment