செல்வி கைலாசபதி மனோராணி

செல்வி கைலாசபதி மனோராணி
பிறப்பு : 15/06/1971
இறப்பு : 24/07/2020

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வசிப்பிடமாகவும் கொண்ட கைலாசபதி மனோராணி அவர்கள் 24-07-2020 வெள்ளிக்கிழமை அன்று  காலமானார். அன்னார், காலஞ்சென்ற கைலாசபதி, மகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வி ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். பாசத்தின் உறைவிடமே

பண்பின் ஒளிவிளக்கே

உற்றவர் சுற்றமும்

கூடிக்கழித்த உறவுகளை

கை விட்டுச் சென்றதேனோ

நின்பிரிவால் வாடிநிற்கின்ற உள்ளங்கள்

தேற்ற மொழியின்றித் தவிக்கிறதே

நின் உறவின் அடி தேடித் துடிக்கின்றதே

உன் பிரிவால் துயருறும்

அண்ணன் குடும்பம்

தகவல்: குடும்பத்தினர்

செல்வி கைலாசபதி மனோராணி

செல்வி கைலாசபதி மனோராணி

Contact Information

Name Location Phone
கங்காதரன் Europe +4721395049
கலைச்செல்வன் Europe +4748957479

Event Details

நேரடி ஒளிபரப்பு
Details 29th Jul 2020 9:00 AM
Address
தகனம்
Details Fri, 31 Jul 2020 1:30 PM to 3:00 PM & Wed, 29 Jul 2020 9:00 AM to 11:30 AM
Address Østre gravlund Tvetenveien 7, 0661 Oslo, Norway

0 Comments - Write a Comment

Your Comment